Happy Mattu Pongal 2022
உலகில் உள்ள அனைவராலும் வணங்கத் தக்க தொழில் செய்பவரே விவசாயி.
அந்த விவசாயிக்கே உறுதுணையாக நின்று உழுது உதவும் மாட்டிற்க்கு மதிப்பு செய்தல் நம் கடமையாகும்.
அனைவருக்கும் எங்கள் நிறுவனத்தின் சார்பாக இனிய மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
_____
#mattupongal #pongal #jallikattu #agriculture #happymattupongal #farmer #farmers #vivasayi #cow #maadu #matupongal #pongalwishes #tamil #tamilfestival #love #festival #festivaloffarmers #farmerfestival #pongalgreetings #matupongalgreetings #tamilnadu #pongalcelebration #pongal2022 #tamizhan #pongalopongal


Comments
Post a Comment